இறைவனோடு இடையறா தொடர்பு இறைவனுக்கும் உனக்கும் இடைவெளி இல்லவே இல்லை, இருக்கும் இடத்திலே இறைவனை இறக்கு இல்லறத்திலே. இறைவனை தேடலாம் இல்லறத்தோடு இணை இறைவனையும் முரண்பாடல்ல.. முற்றும் சாத்தியம் தன்னை உணர தரகர் எதற்கு தன்னை உணர தரகரா ? இருந்த இடத்திலே இறையருள், காட்டில் இல்லை கடவுள் அகத்திலே கண்டு கொள்.. ஆசிரமம் ஒரு வழிகாட்டிதான்..